உற்பத்தி சுட்டெண் 0.8% உயர்வு!

Wednesday, September 13th, 2017

2016ஆம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 ஜுலை மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 0.8% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிப்படை உலோக உற்பத்தி பொருட்கள் 20.0 % , வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திப் பொருட்கள் 15.8% , மற்றும் அடிப்படை மருந்தாக்கல் உற்பத்தி 10.0%, மற்றும் உணவு உற்பத்தியானது 2.3% ஆல் அதிகரித்துள்ளன.

கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள், பானவகை மற்றும் இரசாயனம் மற்றும் இரசாயனப் பொருள் உற்பத்தி ஆகியன முறையே 22.0%, 10.7% மற்றும் 7.5% வீழ்ச்சியைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் - சுகாதார...
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை - தேசிய கணக்...
டிஜிட்டல் சேவை வரி குறித்து இலங்கையுடன் கலந்துரையாடவில்லை - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!