உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதம் – ஜனாதிபதி!
Saturday, July 14th, 2018
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவற்றுள் குரங்குகளால் ஏற்படும் சேதங்கள் அதிகம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் - சீனா!
வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு!
இலங்கை - இந்தியா தரைவழி இணைப்பு - பேச்சுகள் இறுதிகட்டத்தில் உள்ளதென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிர...
|
|
|


