இலண்டன் தாக்குதல் கோழைத்தனமானது: ஜனாதிபதி
Monday, June 5th, 2017
இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் கொடூரமானதும், கோழைத்தனமானதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலண்டன் நகரில்சனிக்கிழமை இடப்பெற்ற தாக்குதல் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்திலேயே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா உயிரிழப்பவர்களில் 30 வீதமானவை கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே ஏற்பட்டுள்ளன - விஷேட சட்டமன்ற வ...
எதிர்காலத்தில் நான்காவது தடுப்பூசி வழங்கவும் வாய்ப்புள்ளது - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம...
கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது – பலியானோர் ...
|
|
|
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் - எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பி...
முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் - தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா...
பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உ...


