இலங்கையில் தினமும் 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து – அதிர்ச்சித்தகவல்
Thursday, July 13th, 2017
இலங்கையில் தினமும் விபத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையானவர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன், இந்த காலப்பகுதியிலேயே 2 அல்லது 3 பேர் காயமடைகின்றனர் எனவும் மேலும் கூறியுள்ளார்.
விபத்திற்கான முக்கிய காரணம் சாரதி சான்று இல்லாமல் வாகனத்தை செலுத்துவது மற்றும் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நல்லூர் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்: துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டார்!
2022 ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் - அமைச்சர்கள் அதிகாரிகளுக்கள் வெளிநாட...
2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்தள்ளதாக தொழில்ந...
|
|
|


