லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!
Monday, January 31st, 2022
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 ஆவது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மனைவி, நண்பர்கள் மீது தாய் சந்தேகம்..!
கொரோனாவுடன் இளைஞர் தப்பி ஓட்டம் - தீவிர தேடுதலில் பொலிஸார்!
19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு - திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்...
|
|
|


