இலங்கையில் சீனாவின் முதலாவது வங்கி !
Monday, October 2nd, 2017
இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் சீனா தனது முதலாவது கிளையை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நான்காவது தரவரிசையில் உள்ள சீன வங்கி, இலங்கையின் வங்கி சட்டதிட்டங்களுக்கு அமைய அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கான பல முழு அளவிலான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீன வங்கிக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கிளையில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Related posts:
“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் ...
வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெர...
|
|
|
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறிய விவகாரம் - ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக...
கியூ.ஆர். முறைமை விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் சிறந்த தள...


