இலங்கையின் வரைபடம் மாறுகின்றது!

நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் எல்லைப் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் கொழும்பு துறைமுக நகரத்தினாலும் இலங்கையின் நிலப்பரப்பில் பெரியளவிலான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.எனவே இந்த புதிய வரைபடத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் சிவஞானசோதி நியமிப்பு!
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது இறுதி அற...
|
|