இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவில் தடை!
Saturday, December 16th, 2017
இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக அந்த நாட்டின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் சிறு வண்டுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து டிசம்பர் 18ம் திகதி முதல் இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யா தற்காலிகமாக தடை விதிக்கிறது.இலங்கையில் இருந்து ரஷ்யா 23 சதவீதமான தேயிலையை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாறுகிறதா இலங்கை தொடர்பிலான இந்திய வெளியுறவுக் கொள்கை!
எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|
ஜனாதிபதி கோட்டபய இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்...
பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை - இராஜா...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...


