இலங்கைக்கு 150 கோடியை ஒதுக்கியுள்ளது இந்தியா!
Saturday, February 3rd, 2018
2018ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிசமர்ப்பித்தார்.
இந்த உரையின் போது இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு 75 கோடி ரூபாவாகஇருந்ததுடன் இம்முறை அது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய ஊடகச்செய்திகள் கூறுகின்றன.
Related posts:
கிண்ணியா - குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டரு...
காட்டுத்தீ - போர் மண்டலம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்!
|
|
|
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வோஷிங...
வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்ப...
ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக வரலாற்று வெ...


