இலங்கைக்கு உதவும் பில் கேட்ஸ்!

நாட்டின் மருத்துவ துறைக்கு உதவ பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ் முன்வந்துள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது, அமைச்சர், பில் கேட்ஸ்சுடன் உரையாடிய போதே இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் சுகாதார தரப்பினர் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்ற வகையில் தாம் உதவ தயாராகவுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போத...
கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!
திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது !
|
|