இலங்கைக்கான ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதுவர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கடன் சந்திப்பு

Thursday, August 3rd, 2017

இலங்கைக்கான ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் தகவல்படி, இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவடையச் செய்வது தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.இலங்கையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கம் என்று இருநாட்டு தூதுவர்களும் உறுதியளித்துள்ளனர்.

Related posts:

அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றுவது ஆபத்தானதானது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
இம்முறை சம்பந்தன் தனது ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை உருவாகும் - ஈ.பி.டி.பியின் திருமலை ...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை - வானிலை அ...