இராணுவ களப்பயிற்சி நடவடிக்கையில் இந்திய ,சீன இராணுவங்கள் பங்கேற்பு!
Saturday, August 26th, 2017
இலங்கையின் இராணுவம் ஏற்பாடு செய்துள்ள இராணுவ களப்பயிற்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்கவுள்ளனர்.
நாட்டின் கிழக்கு பிரதேசத்தில் இந்த பயிற்சிகள் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்த பயிற்சிகளில் 62 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட இலங்கையின் 2 ஆயிரத்து 675 முப்படை வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்
அதேநேரம் பயிற்சிகளில் கண்காணிப்பாளர்களாக அமெரிக்கா , இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா உட்பட்ட நாடுகளின் படை அதிகாரிகள் பங்கேற்றவுள்ளனர்.
Related posts:
தலைமன்னாரில் காணாமல் போன படகு புங்குடுதீவில் மீட்பு!
அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறைக்கு முதன்மை!
மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிர...
|
|
|


