இன்று  2400 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகம்!

Tuesday, November 7th, 2017

நாட்டில் பெற்றோல் விநியோகம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றும், 2400 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகிக்க உள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கதெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் பெற்றோலை கொள்கலன்களில் சேகரிக்கும் வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம்.எரிபொருளை தாங்கிய கப்பல் நாளை இரவு நாட்டுக்கு வரும். அந்த கப்பலினூடாக வரும் பெற்றோலை 9ஆம் திகதி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசிதமானது - அமை...
உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை - விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறி...
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக...