இனவாத அரசியலில் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் – அமைச்சர் பைசர் முஸ்தபா

நாட்டில் இனவாத அடிப்படையில் அரசியலில் ஈடுபடுவதை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சர்கள் சிலர் வாக்களிப்பதை தவிர்த்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
வாக்களிக்க நாடு திரும்பும் இலங்கையர்கள் கவனத்திற்கு - தேர்தல்கள் ஆணைக்குழு!
22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் - அமைச்சர் கலா...
|
|