இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்ப்பு!

வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் விசாக நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திய மோதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் விசாக நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திய மோதி எதிர்வரும் வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடையவுள்ளார்.
அவரை பூரண அரச மரியாதையோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பார். எட்டு நாடுகளின் அமைச்சர்கள் சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.நேபாள ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தருகிறார். அவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார்.
Related posts:
3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!
பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிப...
வடமராட்சியில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது!
|
|