ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாளை ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

Tuesday, January 2nd, 2018

சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்ப்டடது.

Related posts:


கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடகப் ப...
14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் - பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டன...
வடக்கின் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேக முதலீட்டு வலயம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொ...