அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் !

தேவைக்கு அப்பாற் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாடுபூராகவும் உள்ள அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியங்கர பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டாலும், சிறுவர் நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் அவசர பிரிவுக்கு உள்வாங்கப்படும் நோயாளர்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் முன்னெடுக்கப்படாதவிடத்து தாம் அவதானமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
மே 7 பொது விடுமுறை!
தேவையான உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து - போக்குவரத்து இராஜாங்க அம...
|
|