அதிகாரம் இல்லாத ஆணைக்குளு!

Monday, May 1st, 2017

யாரும் குற்றவாளியா…? இல்லையா…? என்பதை முடிவு செய்வதற்கு இந்த ஆணைக் குளுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது . உண்மைகளை தெரிந்து கொண்டு அவற்றை   பதிவு  செய்யும் செயற் பாடுகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரவித்தார் மத்திய வங்கியில் இடம் பெற்றதாக சொல்லப்படும் பிணை விநியோக முறை கேடுகள் தொடர்பான விசரனைகளை நடத்தி வரும்  விசேட ஜனாதிபதி ஆணைக் குளுவின் தலைவர் நீதிபதி கே. டி. சித்திரசிறி அவர்கள். இந்த ஆணைக்குழு உண்மைகளை கண்டுபிடிப்பதற்காகவே அமைக்கப்பட்டது எனவும்  யாருக்கும் தண்டனை வளங்குவதற்கோ அல்லது அதற்கான பரிந்துரைகளை மேற் கொள்வதற்கோ எமக்கு அதிகாரம் கிடையாது எனவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் வி.ஜீ.ஜயவர்தனவின் சாட்சியங்களை நேற்றய தினம் பதிவு செய்த போதே ஆணைக் குளுவின் தலைவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

Related posts: