அசாதாரண வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, May 25th, 2018

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கினாலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.இதேவேளை, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: