வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!
Tuesday, July 11th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக தையல் இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறித்த பயனாளிக்கு இன்றையதினம் தையல் இயந்திரம் ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் அவர்களால் கட்சியின் யாழ் மாவட்ட தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
Related posts:
மக்களின் நிரந்தர விடியலுக்கு வழிகாட்டியாக நாம் என்றும் இருப்போம் - தோழர் ஜெகன்!
அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச...
நயினாதீவு கடல் விபத்தில் பலியான அதிபர் மயூரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாப...
|
|
|


