ஐயர் கோயில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 8th, 2017

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐயர் கோவில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தையல் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த மாதர் சங்கத்தின் நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த மாதர் அமைப்புக்கு இன்றையதினம் (07) தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts:


ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்  சென...
தேசியம் கதைப்பவர்கள் மக்கள் நலன்களில் அக்கறை காட்டாதது ஏன் - யாழ்.மாநகர சபை அமர்வில் றெமீடியஸ் கேள்வ...