ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Sunday, November 27th, 2016

நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின்கீழ் வளர்ப்பு மாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் இன்றையதினம் குறித்த பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-45d57a779eafaef0be7394e1fdb87e799500c3c8a01df77c3121db3d71ab284a-V

Related posts:


சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - ஜன...
பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் இயங்கும் - ஆகஸ்ட், டிசம்பர் விடுமுறையும் இரத்து - அரச அலுவ...
செலவுகள் தொடர்பான அறிக்கைகளை குறித்த திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் - தேர்தல் தேர்தல் ஆணைக...