அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலி கிழக்கில் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, January 25th, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிரவாகப் பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரனால் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளுக்கும் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.மதியழகன் சுபாசினி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.  கிருஷ்னாளினி ,  தலைமையக சமுர்த்தி முகாமையாளர் செல்வி. நகுலராணி  மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து வழங்கி வைத்திருதமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவின் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க உறுதணையாக இருப்போம்...
தோழர் ரகீம் அவர்களின் சிறியதாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!
ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!

தமிழ் கட்சிகளின் அக்கறையின்மையே வன்னியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றிகொள்ள காரணம் - ஈ.பி.டி.பி...
வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி ...
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எதையும் ம...