அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்துவைப்பு!
Wednesday, November 11th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி சிறார்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கவிப்பதற்காக வங்கிக்கணக்குகள் ஆரம்பித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது 63 ஆவது அகவையை பூர்த்திசெய்திருந்தார். இதன்பொருட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் ஒரு அங்கமாக சிறார்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யாழ். மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி சிறார்களின் பெயர்களில் சிறுவர் சேமிப்புக் கணக்கான ரன் கெகுளு கணக்கு ஆரம்பித்து வழங்கபட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவே...
சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி....
1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் – ஈபிடிபி ஊடக பேச...
|
|
|
வேலணை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களின் நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் - தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
எதிர்த்து வாக்களித்தது ஈ.பி.டி.பி - யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 5 மேலதிக வாக்குக...
திருமலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தீர்வு -...


