அமரர் லக்‌ஷன் கீர்த்திகாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை !

Sunday, December 31st, 2017

காலஞ்சென்ற அமரர் லக்‌ஷன் கீர்த்திகாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

சாவகச்சேரி மீசாலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

காலஞ்சென்ற அமரர் கீர்த்திகா குழந்தை பெற்றெடுத்த 5 அவது நாள் மர்மமான காச்சல் காரணமாதக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: