அமரர் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Sunday, August 20th, 2017
காலஞ்சென்ற அமரர் செல்வரட்ணம் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மண்டைதீவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
காலஞ்சென்ற அமரர் செல்வரட்ணம் ஜெயபாலசிங்கம் கட்சியின் மண்டைதீவு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயவாணி அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப...
அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகின்றது கோப்பாய் - இருபாலை ...
|
|
|
சீரழிந்து கிடக்கும் வடக்கின் கல்வித் தரத்தை தூக்கி நிறுத்துவதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந...
எத்துயர் வரினும் மக்களை கைவிட்டு ஓட மாட்டேன் என்ற பிடிவாதமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.டபிடி.பி...
மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளது - ஈ.பி....




