அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !
Sunday, April 29th, 2018
காலஞ்சென்ற அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிறவுண் விதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்.

Related posts:
தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு கா...
மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர்...
|
|
|


