8 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஒரே தினத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்தன.
அசாம் மாநிலத்தின் பார்பெட்டா நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் வசதி குறைபாடுகள் மற்றும் வைத்தியர்களின் அசந்தப்போக்கு என்பனவே இந்த குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஆயினும் இதனை வைத்தியசாலையின் நிர்வாகம் மறுத்துள்ளது ஏற்கனவே உத்தர்பிரதேசத்தில் கடந்த சில மாதங்களில் 200க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதவி விலக மறுக்கும் முகாபே - சிம்பாவேயில் பதற்றம்!
சீன நிறுவனங்களுக்கு ஆபத்து!
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
|
|