350 தீவிரவாதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்?
Sunday, May 7th, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவில் தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
குறித்த தீவிரவாதிகளால், பிரித்தானியாவுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் தாக்குதல்கள் பல நடத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் படிப்படியாக அங்குள்ள பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமை காரணமாகவே அவர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பியிருக்கலாம் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
ஒட்டாவாவுக்கு பயணித்த விமானம் தரையிறக்கம்!
அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ட்ரம்ப்...!
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து!
|
|
|


