300 தொழிற்சாலை தொழிலாளர்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்

சிரியா தலைநகர் டமாகஸ் வடமேற்கு பகுதி யில் சிமெண்டு தொழிற் சாலை ஒன்று உள்ளது அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் . இந்த நிலையில் சிமெண்டு ஆலைக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அங்கு பணியில் இருந்த 300 தொழிலாளர்களை கடத்தி சென்றனர்.
அவர்களில் காண்டிராக்டர்களும் அடங்குவர். இத்தகவலை சிரியா அரசு டி.வி. தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் குறித்து வேறு எந்த தகவலும் தெரிய வில்லை.
Related posts:
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 30 பேர் பலி!
சவூதி அரேபிய படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தம் -பெண்டகன் அறிவிப்பு!
காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்...
|
|