பாரிய தீ விபத்து : டெல்லியில் 43 பேர் பலி!

டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
Related posts:
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போலந்தில் போராட்டம்!
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனம் அறிவிப்பு!
நியூசிலாந்தில் பாரியளவில் நில அதிர்வு!
|
|