சவூதி அரேபிய படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தம் -பெண்டகன் அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள அனைத்து சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்துவதாக பெண்டகன் அறிவித்துள்ளது.
ஃப்ளோரிடா மாநிலத்தில் கடந்த வாரம் சவுதி அரேபிய வான்படை லெப்டினன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பெண்டகன் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த போவதாக துருக்கி எதிர்க்கட்சி அறிவிப்பு!
கொரோனா மீண்டும் வரலாம் - ஆய்வில் வெளியான தகவல்!
கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் –எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல்!
|
|