கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: மாலியில் 15 பேர் உயிரிழப்பு!
Tuesday, September 3rd, 2019
மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
Related posts:
ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!
இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல – டிரம்ப்!
சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு - ஜோர்ஜியா ஆர்ப்பாட்டத்தில் மோதல்!
|
|
|


