ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக இவர் கருதப்படுகிறார்.
Related posts:
ஈராக் சிறுவன் நீரில் மூழ்கடிப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருகிறது பிரித்தானியா!
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்!
|
|