வௌ்ளப்பெருக்கில் அகப்பட்டு 45 பேர் பலி!

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆக்ரா மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஐஎஸ் குழு இரசாயன குண்டு தாக்குதல்!
லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!
எங்கள் குழந்தைகளை தூண்டிவிட்டு, உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பிவிட்டீர்கள் - பிரிவினைவாதிகளுக்...
|
|