வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – பாகிஸ்தானில் 6 பேர் உயிரிழப்பு – 50 க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தொன்று நேற்றையதினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே ஷேக்புரா பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையர்கள் உள்ளிட்ட 960 பேருக்கு தடை - இந்தியா!
எதிர்வரும் புதன்கிழமை புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் - இன்று கடமைகளை பொறுப்பேற்றனர் அமைச்சர...
ஒரு இலட்சத்து ஆயிரதத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை!
|
|