வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்!
Tuesday, June 6th, 2017
வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, வெனிசுலாவின் முக்கிய எரிபொருள் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வெனிசுலாவினது இடதுசாரி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இவ்வாறு அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெனிசுலாவின் 95% ஏற்றுமதி வருமானம் எரிபொருள் ஏற்றுமதி ஊடாகவே கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமக்கு ஏதாவது நேர்ந்தால் அதிமுகதான் பொறுப்பு- சசிகலா புஷ்பா!
213 பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் - தமது படையினருக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
|
|
|


