விமானங்களில் கத்திகளை எடுத்துச் செல்ல அனுமதி!

Thursday, November 30th, 2017

சர்வதேச விமானங்களில் சிறிய கத்திகளை கொண்டு செல்லலாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை, கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவரலகு, கத்திகள், 6 சென்ரி மீற்றர் வரை நீளமான பேப்பர் கிளிப் அளவிலான கத்திகள் ஆகியன உள்நாட்டு மற்றும்  சர்வதேச விமானங்களிலும்எடுத்து செல்லாம் என கனடா போக்குவரத்து அறிவித்துள்ளது.

Related posts: