விமானங்களில் கத்திகளை எடுத்துச் செல்ல அனுமதி!
Thursday, November 30th, 2017
சர்வதேச விமானங்களில் சிறிய கத்திகளை கொண்டு செல்லலாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை, கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவரலகு, கத்திகள், 6 சென்ரி மீற்றர் வரை நீளமான பேப்பர் கிளிப் அளவிலான கத்திகள் ஆகியன உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும்எடுத்து செல்லாம் என கனடா போக்குவரத்து அறிவித்துள்ளது.
Related posts:
ஒலிம்பிக் செலவுகளை குறைக்க முடியும் - ஒலிம்பிக் நிர்வாகம்!
தொழில் பூங்காவுக்குள் நுழைந்து சரமாரி துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி,!
போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!
|
|
|


