விபத்தில் 75 பேர் பலி : பலர் படுகாயம்! – இந்தோனேசியாவில் பரிதாபம்!
Tuesday, January 16th, 2018
இந்தோனேசியாவில் பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்ததில் 75 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல் தளம் இடிந்து விழ்ந்துள்ளது.
மேலும் இதே கட்டிட வளாகத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிற்றூந்து குண்டு தாக்குதலில் பலர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தைவானில் நிலநடுக்கம்!
மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா திட்டம்: அச்சத்தில் ஜப்பான்!
சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
|
|
|


