விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிப்பு!
Tuesday, June 25th, 2024
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உளவு பார்த்தல் சட்டத்தை மீறியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் விடுதலையாகி அவுஸ்திரேலியாவிலுள்ள தனது வீட்டிற்குச் செல்கிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க அதிகாரிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுதலையாகி இங்கிலாந்தை விட்டு வெளியேறியதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தகவலைப் பெறுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது -- அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ த...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் வி...
நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை - நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ...
|
|
|
பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது...
எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு அறிவிப்பு...
ஒப்பந்தம் செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்கள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளது - நிர்மாண கைத்தொழி...


