வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டேன்: சிரிய அதிபரின் மனைவி!
Wednesday, October 19th, 2016
சிரிய போரில் இருந்து தப்பித்து நாட்டைவிட்டு வெளியேற தனக்கு வாய்ப்புத் தரப்பட்ட போதும் தான் அதை மறுத்துவிட்டதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் தனக்கும் தனது குழந்தைளுக்கும் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவை கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக ரஷிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அஸ்மா, அந்த சலுகைகளை வழங்கியது யார் என்பதை தெரிவிக்கவில்லை.ஆனால் அதிபர் அசாத்தின் தன்னம்பிக்கையை குலைப்பதே சலுகைகள் வழங்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கேட்விக் விமான நிலையத்தை வாங்குகிறது பிரான்ஸ் குழுமம்!
சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் - பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவி...
|
|
|


