வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானில் 31 பேர் பலி!
Wednesday, July 25th, 2018
பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(25) நடந்து வருகின்ற நிலையில் வாக்குச் சாவடிக்கு அருகே பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கட்டா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு அருகே இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி தூக்கிலிடப்பட்டார்!
காஷ்மீர் பிரச்னை தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார் - இம்ரான்!
விமான நிலைய கட்டிடத்தில் மோதிய விமானம்: 10 பேர் பலி!
|
|
|


