வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
Thursday, October 18th, 2018
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலுவான சாட்சியை முன்வைக்குமாறு அமெரிக்க துருக்கி அரசுக்கு அறிவித்துள்ளது.
வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்கி சவுதி அரேபிய தூதரகத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளமைக்கு தம்மிடம் ஒலி மற்றும் காணொளி ஆதாரம் உள்ளதாக துருக்கி சட்டமா அதிபர் அலுவலகம் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
Related posts:
72 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட இந்து ஆலயம்!
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்றுமுதல் மாற்றம்!
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் - முன்னாள் ஜனாதி...
|
|
|


