லீவாட் தீவுகளை நோக்கி நகரும் ‘மாரியா’ சூறாவளி!
Tuesday, September 19th, 2017
கரேபியனில் லீவாட் தீவுகளை நோக்கி ‘மாரியா’ சூறாவளி நகர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
இதன் வேகம் அபாயகரமாக வலுவடைந்து எதிர்வரும் 48 மணி நேர காலப்பகுதியினுள் இந்த பிராந்தியத்தை தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
கடந்த மாதம் ‘எர்மா’ சூறாவளி பயணித்த அதே வழியின் ஊடாகவே இந்த சூறாவளியும் பயணிக்கவுள்ளதாக மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளதுகடந்த மாதம் ‘எர்மா’ சூறாவளி மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பிராந்தியத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது
இந்த அனர்த்தத்தின் போது, குறைந்தது 37 பேர் பலியானதுடன், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தன.
Related posts:
மாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி? டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு ...
ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா!
நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!
|
|
|


