ரஷ்யாவின் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் ரெக்ஸ் தில்லர்சன்!

Thursday, March 15th, 2018

பதவி நீக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னைய ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன், ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரெக்ஸ் தில்லர்சன், காரணம் குறிப்பிடப்படாமல் ஜனாதிபதி டொனால் ட்ரம்பினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கருத்து வெளியிட்ட தில்லர்சன், வடகொரியை அணுவாயுதக் களைவுக்கு உட்படுத்தல் மற்றும் சீனாவுடனான நல்லுறவு போன்ற விடயங்களில் அமெரிக்கா சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவின் பயங்கரவான நடத்தை தொடர்பில் இன்னும் அவதானமாக செயற்பட வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: