ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து – மதுரை ரயில் நிலையத்தில் 10 பேர் பலி!

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரவித்துள்ளன.
குறித்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களை தொடர்ந்தும் மீட்கும் பணிகள் முன்னெடுப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் , பொலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து தீPயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எவரெஸ்ட் ஏறமுயன்ற இந்தியர் உட்பட இருவர் மரணம: இருவரைக் காணவில்லை!
600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்
இம்ரான் கானுக்கு வலுக்கும் நெருக்கடி - தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு!
|
|