மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது
இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
தமிழர்களை உறைய வைக்கும் கர்நாடக மக்களின் போராட்டம்!
கட்சி உருவாக்குகின்றார் கமல்ஹாசன்!
வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா - மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன்!
|
|