மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!
Thursday, June 15th, 2017
மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாநிலத்தையொட்டியுள்ள கடல்பகுதியின் அருகே இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது
தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாநிலத்தையொட்டியுள்ள கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை
Related posts:
'கபாலி' திரைப்படத்தால் 225 இணைய தளங்கள் முடக்கம்!
சிரியாவுக்கு வடகொரியா இரசாயன ஆயுதம் வழங்குவதாக தகவல்!
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!
|
|
|


