மீண்டும் விளாடிமீர் புட்டின் ரஸ்ய ஜனாதிபதியாக பதவியேற்பு!
Tuesday, May 8th, 2018
இன்று நான்காவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 76 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இவர் 2000ஆம் ஆண்டில் இருந்து 18 வருடங்களாக ரஷ்யாவின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்து வருகிறார்.
இதனிடையே, புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பார்ப்பாட்டத்தின் போதுஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரஸல்ஸ் தாக்குதலின் சூத்திரதாரிகள் சகோதரர்கள்?
வடகொரியாவின் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வி - தென் கொரியா!
சிங்கப்பூரின் கவச வாகனங்களை திருப்பி அளித்தது ஹொங்கொங்!
|
|
|


